Monday, 16 April 2018
Wednesday, 11 April 2018
Feedback Form Link
கிராமப்புற மாணவர்களுக்கும், பார்வை திறனற்ற தம்பி,தங்கைகளுக்கும் வணிகவியல்,கணக்குப்பதிவியல் பாடங்களை வீடியோ/ஆடியோ வடிவில் புரியவைப்பதற்காக தமிழக கல்வி வரலாற்றில் முதல் முயற்சியாக நான் முன்னெடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும் தோள் கொடுத்து வரும் தங்களுக்கு என் நன்றிகள் பல..!
எனது வெற்றிக்கொடி கட்டு +2 வணிகவியல், கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான வீடியோ மெட்டிரியலை பற்றி தங்களின் மேலான கருத்துக்களை தந்து உதவினால் இனி வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட ஏதுவாக இருக்கும்.
தங்களின் மனம் திறந்த கருத்துக்களை ஒரே நிமிடத்தில் பதிவிட பின்வரும் லிங்கை சொடுக்கவும். கருத்துக்களை பதிவிட்ட பின் Submit பட்டனை கிளிக் செய்தாலே போதும்..!!!
Feedback Form link

நட்புடன்
ப.கார்த்திகேயன்,
வணிகவியல் ஆசிரியர்,
அரசுமேல்நிலைப்பள்ளி,
ஈசநத்தம்,,
கரூர் மாவட்டம்.
செல்: 9943149788
Subscribe to:
Posts (Atom)