Tuesday 20 March 2018

+2 கணக்குப்பதிவியல் : FAQ, செய்து பார்க்க வேண்டிய கணக்குகள்



+2 கணக்குப்பதிவியல் : FAQ, செய்து  பார்க்க வேண்டிய கணக்குகள்


CLICK HERE FOR PDF FILE



CLICK  HERE  FOR VIDEO FILE


ஆக்கம்
ப.கார்த்திகேயன்,
வனிகவியல் ஆசிரியர்,
அரசுமேல்நிலைப்பள்ளி,
ஈசநத்தம்,
கரூர் மாவட்டம்.
Cell: 9943149788

Friday 16 March 2018

+2 Exam Tips :How to get more marks in Last minute preparation..?

+2 Exam Tips
How to get more marks in Last minute preparation..?

click subject and watch......

Tamil

English

Physics

Chemistry

Commerce

Accountancy

ஆக்கம்
ப.கார்த்திகேயன்,
வனிகவியல் ஆசிரியர்,
அரசுமேல்நிலைப்பள்ளி,
ஈசநத்தம்,
கரூர் மாவட்டம்.
Cell: 9943149788

Tuesday 13 March 2018

Video No:100||100வது வீடியோ: எனது வீடியோ மெட்டிரியலிலிருந்து கேட்கப்பட்ட...

Video No:100||100வது வீடியோ: எனது வீடியோ மெட்டிரியலிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் கிராமப்புற மாணவர்களுக்கும், பார்வை திறனற்ற தம்பி,தங்கைகளுக்கும் வணிகவியல்,கணக்குப்பதிவியல் மற்றும் பிற பாடங்களை வீடியோ/ஆடியோ வடிவில் புரியவைப்பதற்காக கல்வி வரலாற்றில் முதல் முயற்சியாக தொடங்கப்பட்ட எனது வீடியோ மெட்டிரியலின் தளமான இந்த YOUTUBE சேனலின் 100 வது வீடியோ இது…….. இந்த 100 வது வீடியோவை பார்வை திறனற்ற தம்பி, தங்கைகளுக்கும், அனைத்து அரசு பள்ளி மாணவ,மாணவியருக்கும், வணிகவியல் ஆசிரிய நண்பர்களுக்கும் ஆதரவு அளித்துவரும் நண்பர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
Vetrikodikattucommerce

Sunday 11 March 2018

வணிகவியல் ஆசிரியர் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க +2 கணக்குப்பதிவியல் பாடத்திற்கான வீடியோ மெட்டிரியல் ஒரே கிளிக்கில்....

வணிகவியல் ஆசிரியர் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க +2 கணக்குப்பதிவியல் பாடத்திற்கான வீடியோ மெட்டிரியல் ஒரே கிளிக்கில்....


CLICK HERE TO WATCH & DOWNLOAD

For more educational videos, last minute preparation tips etc.... subscribe this youtube channal

குரலும், ஆக்கமும்
ப.கார்த்திகேயன்,
வணிகவியல் ஆசிரியர்
அரசுமேல்நிலைப்பள்ளி,
ஈசநத்தம்,
கரூர் மாவட்டம்.
செல்: 9943149788

Vetrikodikattucommerce

Tuesday 6 March 2018

Exclusive video: தேர்வுகள் சுகமே..!!-முனைவர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்| How to prepare examinations



 பொதுத்தேர்விற்கு தயாராக வேண்டிய  விதங்கள் குறித்து  அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்காகவே முனைவர்.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் பேசிய  வழிகாட்டுதல்கள் அடங்கிய பிரத்யேக வீடியோ உரை...

CLICK HERE FOR WATCH AND DOWNLOAD THIS VIDEO


இதுபோன்ற பயனுள்ள பாடங்கள், தன்னம்பிக்கை  தொடர்பான வீடியோக்களைப் பெற இந்த Youtube சேனலை Subscribe செய்யவும்.
சந்திப்பு & ஆக்கம்:
ப.கார்த்திகேயன்,
வணிகவியல் ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
ஈசநத்தம்,
கரூர் மாவட்டம்.
Cell: 9943149788