Video No:100||100வது வீடியோ: எனது வீடியோ மெட்டிரியலிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள்
கிராமப்புற மாணவர்களுக்கும், பார்வை திறனற்ற தம்பி,தங்கைகளுக்கும் வணிகவியல்,கணக்குப்பதிவியல் மற்றும் பிற பாடங்களை வீடியோ/ஆடியோ வடிவில் புரியவைப்பதற்காக கல்வி வரலாற்றில் முதல் முயற்சியாக தொடங்கப்பட்ட எனது வீடியோ மெட்டிரியலின் தளமான இந்த YOUTUBE சேனலின் 100 வது வீடியோ இது……..
இந்த 100 வது வீடியோவை
பார்வை திறனற்ற
தம்பி, தங்கைகளுக்கும்,
அனைத்து அரசு பள்ளி மாணவ,மாணவியருக்கும்,
வணிகவியல் ஆசிரிய நண்பர்களுக்கும்
ஆதரவு அளித்துவரும் நண்பர்களுக்கும்
சமர்ப்பிக்கிறேன்.
Vetrikodikattucommerce
Vetrikodikattucommerce
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.