SBI வங்கி தனது வாடிக்கையாள்களின் magstripe debit cardsகளை EMV chip debit cardsகளாக இந்தாண்டு இறுதிக்குள் மாற்றிக்கொள்ளுமாறு அறிவிதுள்ளது.
ஆன்லைன் நெட்பேங்கிங் மூலமோ அல்லது கிளை அலுவலகங்கள் மூலமோ வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்து புதிய அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.
Click Here:
For latest commerce related news videos subscribe this YouTube channel and follow this website
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.