சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) எல்லைக்குள் பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டு வருவது, அதிக லாப விகிதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெட்ரோலியப் பொருள் விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய பெட்ரோலிய முன்னணி வரும் வெள்ளிக்கிழமை (அக். 13) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.