Wednesday, 4 October 2017

இன்றைய(அக்.,4) விலை: பெட்ரோல் ரூ.70.85; டீசல் ரூ.59.89

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.85 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.89காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(அக்.,4) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை ரூ 2.63 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.85காசுகளாகவும், டீசல் விலை ரூ 2.41 காசுகள் குறைந்து ரூ.59.89 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(அக்.,4) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
மத்திய அரசு கலால் வரியிலிருந்து லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்துள்ளதால் அந்த அதிரடி விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள காலத்தில் சுமார் ரூ 13 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படலாம் என தெரிகிறது.




Vetrikodikattucommerce

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.