2016 நவம்பர் மாதம் முதல், பணப் புழக்கத்திற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 99 சதவீதம் வங்கிகளில் வந்து சேர்ந்துள்ளது.
மோடியின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டின் தடை அறிவிப்பின் (Demonetisation) மூலம் இதுவரை இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்த்தால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் 2வது பாகம் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது
2வது பாகம்
பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெற்றி பாதைக்குக் கொண்டு செல்லவே மத்திய அரசு இத்திட்டத்தின் 2வது பாகம் தற்போது அதிரடியாகத் துவங்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பங்கு சந்தை முதல் தனிநபர்கள் வரை அனைவரும் வருமான வரிக் கணக்கை சரியாகக் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.