Monday, 28 August 2017

இரு மாதங்களில் பெட்ரோல் விலை ரூ.6 உயர்வு

ஜூலை மாதத்தில் இருந்து இதுவரை பெட்ரோல் விலை ரூ.6 உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக மூன்று ஆண்டுகளில் அதிகபட்ச விலையில் தற்போது பெட்ரோல் விற்கப்பட்டு வருகிறது. அதேபோல டீசல் விலை ரூ.3.67 அதிகமாகி இருக்கிறது.

முன்னதாக பொதுத்துறை நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை, பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்தன. மாதத்தின் 1 மற்றும் 16-ம் தேதி விலையில் மாற்றம் செய்யப்பட்டன. ஆனால் ஜூன் 16-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினமும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.