நகை கடைகளில் இருந்து தங்க வாங்கும் போது செய்யும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் விரைவில் பான் கார்டு எண் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்று நிதி குறித்த கட்டுப்படிகளை விதிக்கும் குழு முடிவு செய்துள்ளது. இதனால் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை கொடுத்துத் தங்கம் வாங்கும் போது தான் பான் எண் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலை மாறி பான் கார்டு இல்லாமல் வாங்க முடியாது என்ற சூழல் உருவாக உள்ளது.
ஜிஎஸ்டி
ஏற்கனவே ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு 50,000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு செய்து தங்கம் வாங்கும் அனைவருக்கும் பான் கார்டு நகை கடைகளில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தங்கம் வங்கினாலே பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை ஒருபக்கம் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகாமாகத் தங்கம் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களைத் தனியாக வருமான வரித்துறைக்குச் நகை கடைக்காரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
கள்ளத்தனமான பரிமாற்றங்கள்
கள்ளத்தனமாக்க தங்கப் பரிமாற்றங்கள் நடப்பதினை குறைப்பதற்காக நிதி ஆலோசகர் குழு தங்கம் வாங்கும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்குப் பான் எண் காட்டாயம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளது. இதற்காக மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும்.
மக்கள் தங்களது சொத்தாக எந்த அளவு தங்கம் வைத்துள்ளார்கள் என்பதைச் சந்தையில் அறிவது கடினம் என்று நிதி சிக்கல்கள் ஆலோசகர் குழு குறிப்பிட்டுள்ளது.
தங்கம் வாங்கும் போது வருமான வரித் துறையின் தரவை வைத்து வரி விலக்கை அளிக்க வேண்டும் என்றும் வரித் தவிர்ப்பை கடுமையான விதிகளின் மூலம் பின்பற்ற வேண்டும் என்றும் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.