உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இதே நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
2011-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நிறுவனத்தின் சர்வதேச நிதிப் பிரிவின் பொது மேலாளர் பொறுப்பில் இருந்தவர்.
அமெரிக்காவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தில் பிஎஸ் பட்டமும் கார்னகிமெலன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
ஐபிஎம் நிறுவனத்தின் ஆஸ்திரேலியா பிரிவின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
கேபிடல் மார்க்கெட்ஸ், அந்நிய முதலீட்டு சந்தை, முதலீடுகள் போன்ற துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.
1992-ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர்.
ஐபிஎம் நிறுவனத்தின் பொருளாளராக இருந்தவர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.