பாஸ்போர்ட்டு மற்றும் அது சம்பந்தபட்ட அனைத்து துறைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியாக மும்பையில் நாட்டிலேயே முதல் முறையாக ‘விதேஷ் பவன்’ தொடங்கப்பட்டுள்ளது.
பாந்திராவில் குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்த விதேஷ் பவனில், மண்டல பாஸ்போர்டு அலுவலகம், வெளிநாட்டினர் பாதுகாப்பு அலுவலகம், கிளை அலுவலக செயலகம் மற்றும் ஐ.சி.சி.ஆர். பிராந்திய அலுவலம் ஆகிவை இணைந்து செயல்பட உள்ளன.
இதன் திறப்பு விழாவில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி பிரபுல் பாட்டீல் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதன்மூலம் பாஸ்போர்டு அதன் சம்பந்தமான வேலைகள் எளிமையாக மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.