Tuesday, 29 August 2017

நமது வர்த்தகத்துறை அமைச்சரைப் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா..?

நிர்மலா சீத்தாராமன் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராவார்.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக உள்ளார்.

கல்வி

நிர்மலா சீத்தாராமன் 1980 இல் திருச்சியிலுள்ள சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.பின்னர் உயர்கல்வியினை தில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பயின்றார்.

பணி

வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர்தொகு

டில்லி ஜனாதிபதி மாளிகையில் மே 26,2014 அன்று நிர்மலா சீத்தாராமன் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் பிரதமர் நரேந்திர மோதியின் இணைஅமைச்சர்களில் ஒருவராவார்.

வாழ்க்கை:

இவரின் தாய்வழித் தாத்தா முசிறியைச் சேர்ந்தவர் என்பதால் இவர் தமிழ்நாட்டுப் பெண் ஆவார்.நிர்மலா சீத்தாராமன், டாக்டர். பராகலா பிரபாகரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.