ஸ்டேட் பாங்க் சமதான் செயலி நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 2015ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. எஸ்பிஐ சமதான் என்பது ஒரு சுய சேவை செயலியாகும். இது சில சொடுக்குகளில் வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை கிடைக்கப்பெறச் செய்கிறது. இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.
விசாரணை
எஸ்பிஐ சமதான் செயலி எந்தவொரு கேள்வி/விவகாரத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் / வாடிக்கையாளரல்லாதவர்களுக்கு குறிப்பிட்டக் கிளைகள் / கட்டுப்பாட்டு இயக்ககங்களை அழைக்கும் வசதிகளை வழங்குகின்றது.
தகவல் வழங்குதல்
சமதான் செயலியைப் பயன்படுத்தி வைப்பு நிதிகள், முன்தொகைகள், இணைய வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, மாாந்திர தவணைத் தொகைக் கணக்கீடு, எஸ்பிஐ யின் கிளைகள் மற்றும் ஏடிஎம் அமைவிடங்கள், எஸ்பிஐ விடுமுறை நாட்கள் போன்ற தகவல்களை பயனாளர்கள் அணுகலாம். மேலும் இது எஸ்பிஐ யின் பல்வேறு மொபைல் செயலிகள் அதாவது, எஸ்பிஐ ஃப்ரீடம், எஸ்பிஐ எனி வேர், எஸ்பிஐ பட்டீ, எஸ்பிஐ க்விக் போன்ற செயலிகளுக்கு நேரடி அணுகலை தருகின்றது
கணக்கு அறிக்கை
இது சமதான் செயலியின் தனித்தன்மையான அம்சமாகும். இது எந்வொரு எஸ்பிஐ வாடிக்கையாளரும் வேண்டுகோளின் பேரில் அவரது வங்கிக் கணக்கு அறிக்கையைப் பெற உதவுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முந்தைய வங்கிக் கணக்கு அறிக்கை வரை வேண்டுகோள் வைக்கலாம். நீங்கள் ஏதேனும் வீட்டுக் கடன் அல்லது கல்விக் கடன் வாங்கியிருந்தால், 24x7 மணி நேரமும் இந்த செயலியைப் பயன்படுத்தி உங்கள் வீட்டுக் கடன் மற்றும் கல்விக் கடன் மீதான வட்டிச் சான்றிதழை நீங்கள் பாதுகாப்பாக உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் பெறுவீர்கள்.
டிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் கிடைக்கப்பெறுகின்றன
எஃப்ஏக்யூ எனப்படும் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளில் வைப்புநிதிகள், முன்பணம், ஏடிஎம், இணைய வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை, மற்றும் மொபைல் வாலெட் தொடர்பான கானொளிகள் உள்ளிட்டவை எஸ்பிஐ சமதான் செயலியில் கிடைக்கப்பெறுகின்றது.
Published: Sunday, August 27, 2017, 17:39 [IST] Subscribe to GoodReturns Tamil ஸ்டேட் பாங்க் சமதான் செயலி நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 2015ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. எஸ்பிஐ சமதான் என்பது ஒரு சுய சேவை செயலியாகும். இது சில சொடுக்குகளில் வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை கிடைக்கப்பெறச் செய்கிறது. இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. விசாரணை எஸ்பிஐ சமதான் செயலி எந்தவொரு கேள்வி/விவகாரத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் / வாடிக்கையாளரல்லாதவர்களுக்கு குறிப்பிட்டக் கிளைகள் / கட்டுப்பாட்டு இயக்ககங்களை அழைக்கும் வசதிகளை வழங்குகின்றது. தகவல் வழங்குதல் சமதான் செயலியைப் பயன்படுத்தி வைப்பு நிதிகள், முன்தொகைகள், இணைய வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, மாாந்திர தவணைத் தொகைக் கணக்கீடு, எஸ்பிஐ யின் கிளைகள் மற்றும் ஏடிஎம் அமைவிடங்கள், எஸ்பிஐ விடுமுறை நாட்கள் போன்ற தகவல்களை பயனாளர்கள் அணுகலாம். மேலும் இது எஸ்பிஐ யின் பல்வேறு மொபைல் செயலிகள் அதாவது, எஸ்பிஐ ஃப்ரீடம், எஸ்பிஐ எனி வேர், எஸ்பிஐ பட்டீ, எஸ்பிஐ க்விக் போன்ற செயலிகளுக்கு நேரடி அணுகலை தருகின்றது. கணக்கு அறிக்கை இது சமதான் செயலியின் தனித்தன்மையான அம்சமாகும். இது எந்வொரு எஸ்பிஐ வாடிக்கையாளரும் வேண்டுகோளின் பேரில் அவரது வங்கிக் கணக்கு அறிக்கையைப் பெற உதவுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முந்தைய வங்கிக் கணக்கு அறிக்கை வரை வேண்டுகோள் வைக்கலாம். நீங்கள் ஏதேனும் வீட்டுக் கடன் அல்லது கல்விக் கடன் வாங்கியிருந்தால், 24x7 மணி நேரமும் இந்த செயலியைப் பயன்படுத்தி உங்கள் வீட்டுக் கடன் மற்றும் கல்விக் கடன் மீதான வட்டிச் சான்றிதழை நீங்கள் பாதுகாப்பாக உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் பெறுவீர்கள். ஆப்பிள் நிறுவனத்துடன் எச்சிஎல் கூட்டணி.. பங்குமதிப்பு அதிரடி உயர்வு..! டாப் 10 நிறுவன பட்டியலில் இருந்து தூக்கிஎறியப்பட்ட இன்போசிஸ்..! 200 நிறுவனங்களுக்கு 10 வருட தடை.. செபி போட்ட அதிரடி உத்தரவால் ஆடிப்போன பங்குச்சந்தை..! Featured Posts அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் கிடைக்கப்பெறுகின்றன எஃப்ஏக்யூ எனப்படும் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளில் வைப்புநிதிகள், முன்பணம், ஏடிஎம், இணைய வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை, மற்றும் மொபைல் வாலெட் தொடர்பான கானொளிகள் உள்ளிட்டவை எஸ்பிஐ சமதான் செயலியில் கிடைக்கப்பெறுகின்றது. 0
கருத்துப் பின்னூட்டங்கள் மற்றும் புகார்கள்
வாடிக்கையாளர்கள் இந்தச் செயலியின் வழியாகப் புகார்களைக் கூட பதிவு செய்ய முடியும். மேலும், அத்துடன் அவர்கள் இந்த புகார்களின் தீர்வுகளின் நிலையையும் கண்காணிக்கலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.