Tuesday, 29 August 2017

என்னுடைய இடத்தை யாருக்கும் விட்டு தரமாட்டேன்.. கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பில் கேட்ஸ்..!

இன்று உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தை நம்பி இயங்க துவங்கியுள்ளது, நாம் பயன்படுத்தும் மொபைல், கார், ஏடிஎம், டிவி, இண்டர்நெட் என அனைத்துமே டெக் உலகை மையமாகக் கொண்டு தான் இயங்குகிறது. வரும் காலங்களில் இதன் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கபோவதை விடக் குறையாது.
இத்தகைய ஆதிக்கம் செலுத்தும் டெக் உலகில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் பணக்காரர்களின் 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் வழக்கம் பில்கேட்ஸ் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இவருடன் போட்டிபோடும் முக்கிய நபர்கள் யார்.. இப்பட்டியலில் டாப் 10 இடத்தில் இடம்பெற்றுள்ளவர் யார்..? போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் 2 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

10வது இடம்
பெயர்: மைகெல் டெல்
நிறுவனம் மற்றும் பதவி: டெல் கம்பியூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர்
வயது: 52
சொத்து மதிப்பு: 22.4 பில்லியன் டாலர்
நாடு: அமெரிக்கா
  

9வது இடம்
பெயர்: ஸ்டீவ் பால்மர்
நிறுவனம் மற்றும் பதவி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்
வயது: 61
சொத்து மதிப்பு: 32.9 பில்லியன் டாலர்
நாடு: அமெரிக்கா

  

8வது இடம்
பெயர்: மா ஹூவாடெங்
நிறுவனம் மற்றும் பதவி: டென்சென்ட் நிறுவனத்தின் தலைவர்
வயது: 45
சொத்து மதிப்பு: 36.7 பில்லியன் டாலர்
நாடு: சீனா
  

7வது இடம்
பெயர்: ஜாக் மா
நிறுவனம் மற்றும் பதவி: அலிபாபா நிறுவனத்தின் தலைவர்
வயது: 52
சொத்து மதிப்பு: 37.4 பில்லியன் டாலர்
நாடு: சீனா

  

6வது இடம்
பெயர்: செர்கி பிரின்
நிறுவனம் மற்றும் பதவி: கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்
வயது: 44
சொத்து மதிப்பு: 42.7 பில்லியன் டாலர்
நாடு: அமெரிக்கா
  

5வது இடம்
பெயர்: லேரி பேஜ்
நிறுவனம் மற்றும் பதவி: கூகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர்
வயது: 44
சொத்து மதிப்பு: 43.9 பில்லியன் டாலர்
நாடு: அமெரிக்கா
  

4வது இடம்
பெயர்: லேரி எலிசன்
நிறுவனம் மற்றும் பதவி: ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர்
வயது: 73
சொத்து மதிப்பு: 59.3 பில்லியன் டாலர்
நாடு: அமெரிக்கா
  

3வது இடம்
பெயர்: மார்க் ஜூக்கர்பெர்க்
நிறுவனம் மற்றும் பதவி: பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர்
வயது: 33
சொத்து மதிப்பு: 69.6 பில்லியன் டாலர்
நாடு: அமெரிக்கா
  

2வது இடம்
பெயர்: ஜெப் பிசோஸ்
நிறுவனம் மற்றும் பதவி: அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ
வயது: 53
சொத்து மதிப்பு: 81.7 பில்லியன் டாலர்
நாடு: அமெரிக்கா
  

முதல் இடம்
பெயர்: பில் கேட்ஸ்
நிறுவனம் மற்றும் பதவி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்
வயது: 61
சொத்து மதிப்பு: 84.5 பில்லியன் டாலர்
நாடு: அமெரிக்கா
  

2 பேர்
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் இந்தியாவில் இருந்து 2 பேர் மட்டும் இடம்பெற்றுள்ளது.
  

15வது இடம்
பெயர்: அசிம் பிரேம்ஜி
நிறுவனம் மற்றும் பதவி: விப்ரோ நிறுவனத்தின் தலைவர்
வயது: 72
சொத்து மதிப்பு: 18.2 பில்லியன் டாலர்
நாடு: இந்தியா
  

18வது இடம்
பெயர்: ஷிவ் நாடார்
நிறுவனம் மற்றும் பதவி: எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர்
வயது: 72
சொத்து மதிப்பு: 13.5 பில்லியன் டாலர்
நாடு: இந்தியா
  

இளம் பில்லியனர்கள்
இப்பட்டியலில் இளம் வயதில் இப்பட்டியலில் இடம்பெற்றவர்கள் 2 பேர், இவர்களுக்கு 30 வயதை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
  

76வது இடம்
பெயர்: ஈவன் ஸ்பிஜெல்
நிறுவனம் மற்றும் பதவி: ஸ்னாப்சாட் நிறுவனத்தின் நிறுவனர்
வயது: 27
சொத்து மதிப்பு: 3.2 பில்லியன் டாலர்
நாடு: அமெரிக்கா
  

76வது இடம்
பெயர்: பாபி முர்பி
நிறுவனம் மற்றும் பதவி: ஸ்னாப்சாட் நிறுவனத்தின் இணை நிறுவனர்
வயது: 29
சொத்து மதிப்பு: 3.2 பில்லியன் டாலர்
நாடு: அமெரிக்கா
பாபி முர்பி மற்றும் ஈவன் ஸ்பிஜெல் ஆகிய இருவரும் 76வது இடத்தை பங்கிட்டுக் கொண்டனர்.

  

வயதான பில்லியனர்
இப்பட்டியலில் 88 வயதான ஒருவர் இடம்பெற்றுள்ளனர்.
பெயர்: கோர்டன் மூர்
நிறுவனம் மற்றும் பதவி: இன்டெல் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர்
வயது: 88
சொத்து மதிப்பு: 7.1 பில்லியன் டாலர்
நாடு: அமெரிக்கா
இடம்: 35வது இடம்

  

6 பெண்
டெக் உலகம் ஆண்கள் ஆதிக்கம் நிறைந்திருந்தாலும் டெக் பில்லியனர்கள் பட்டியலில் 6 பெண்கள் இடம்பெற்று அசத்தியுள்ளனர்.
  

26வது இடம்
பெயர்: Zhou Qunfei
நிறுவனம் மற்றும் பதவி: லென்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர்
வயது: 47
சொத்து மதிப்பு: 10 பில்லியன் டாலர்
நாடு: ஹாங்காங்
  

47வது இடம்
பெயர்: Lam Wai Ying
நிறுவனம் மற்றும் பதவி: biel நிறுவனத்தின் தலைவர்
வயது: 47
சொத்து மதிப்பு: 5.2 பில்லியன் டாலர்
நாடு: ஹாங்காங்
  

69வது இடம்
பெயர்: Denise Coates
நிறுவனம் மற்றும் பதவி: Bet365 நிறுவனத்தின் தலைவர்
வயது: 49
சொத்து மதிப்பு: 3.6 பில்லியன் டாலர்
நாடு: அமெரிக்கா
  

73வது இடம்
பெயர்: ஜூடி பலக்னர்
நிறுவ

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.