இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்யப் பல வழிகள் உள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு கூடப் பிம், யூபிஐ எனப் பல தரப்பட்ட பரிமாற்ற சேவைகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் இவை இந்தியாவிற்குள்ளாக மட்டுமே செய்யப்படப் பயன்படுத்தக்கூடியவை.
நீங்கள் இந்தியாவில் வெளிநாடுகளுக்கு வர்த்தகச் செய்யும் கனவு உடையவராக இருந்தால், சர்வதேச அளவில் பணப் பரிமாற்றம் செய்யும் அளவிற்கு ஒரு கணக்கு வேண்டும். இத்தகைய சேவையைத் தான் பேபால் அளிக்கிறது.
ஒரு பேபால் கணக்கை கொண்டு உலகம் முழுவதிலும், அனைத்து விதமான நாணயங்களிலும் பணம் பெற்றுக்கொள்ளவும், செலுத்தவும் முடியும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.