Wednesday, 13 June 2018

பண வீக்கம் 4%மேல் அதிகம் ஏன்?

சில்லரை விலை பண வீக்கம் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதத்தில் 4.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. எரிபொருள், காய்கறிகள், பழங்கள், விலை அதிகரிப்பே இதற்கு காரணம். ஏப்ரல் மாதத்தில் இந்த பண வீக்கம் 4.58 சதவீதமாக இருந்தது. இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக பண வீக்கம் 5.7 சதவீதமாக இருந்தது. அதேநேரத்தில் புரதம் நிறைந்த மீன், இறைச்சி, பால் பண வீக்கம் சற்று குறைந்துள்ளது என டில்லியில் உள்ள மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.