Wednesday, 27 June 2018

ரிசர்வ் வங்கியின் உத்தரவினை மீறி, பங்கு விலைகளை நிர்ணயம் செய்ததால் அபராதம்

தமிழ்நாடு 🏦மெர்கன்டைல் வங்கிக்கு அபராதம்

தமிழ்நாடு 🏦மெர்கண்டைல் வங்கி லிமிடெட் ரிசர்வ் வங்கிக்கு, 🏦இந்திய ரிசர்வ் வங்கி 💸6 கோடி ரூபாய் அபராதம்😳 விதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவினை மீறி, பங்கு 💸விலைகளை நிர்ணயம் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது😯. அதன்படி, 🏦வங்கியின் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ன் பிரிவு 46 (4), மற்றும் 47A (1) (c) ன் உட்பிரிவின் கீழ், தமிழ்நாடு 🏦மெர்கண்டைல் வங்கிக்கு இந்த 💸அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.