ஒரு நிறுவனத்தின் மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) 10,000 கோடி ரூபாய்க்கு மேல் (என்.எஸ்.இ. வரையறைப்படி) இருந்தால்அதுக்கு லார்ஜ் கேப் நிறுவனம் என்று பெயர். இந்த மாதிரியான நிறுவனங்களோட பங்குகள்ல முதலீடு செய்யறதுதான், லார்ஜ் கேப் ஃபண்டுகள் பொதுவாக லார்ஜ் கேப் நிறுவனங்களோட பங்குகள் நீண்டகால அடிப்படையில நல்ல வருமானத்தைத் தருகின்றது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.