பங்கு சந்தை சரிய காரணமாக என்ன என்ன இருக்கலாம்? இதோ சில புரளி செய்திகள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கை அதிக அளவில் விற்பது நிறுவன அறிவிப்புகள், காலாண்டு, வருவாய் முடிவுகள் எதிர்பார்ப்புக்கு கீழ் குறைந்தால் உள்நாட்டு வெளிநாட்டு தொடர்பான போர், ஆக்கிரமிப்பு செய்திகள். தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்வு மழை பொய்த்தல் இயற்க்கை பேரிடர் பண்ட் நிறுவனங்கள் பங்கை பெருமளவில் விற்றல் ரிசர்வ் பேங்க் ரெப்போ சதவீத மாற்ற அறிவிப்பு பங்கு சந்தை திருத்தம்( Market Correction )
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.