எப்பொழுதும் ஓரே பங்கில் அனைத்து முதலீட்டையும் செய்ய வேண்டாம். பங்கு சரியாக போக வில்லையெனில் அதிக நஷ்டம் எற்படும். அதையே தனி தனியாக பிரித்து பல கம்பெனி பங்குகளில் முதலீடு செய்ய லாப, நட்டம் இணைந்து மிக அதிக நஷ்டம் தவிர்க்கப்படும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.