டெல்லி: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள், ஆப்பிள், பாதாம் பெருப்பு உள்ளிட்டவைகளுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிகாவிலிருந்து இறக்குமதியாகும் மோட்டா சைக்கிளுக்கு 50%, ஆப்பிளுக்கு 25%, பாதாம் 20%இ வால்நட்டிற்கு 20% வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதாக வரி உயர்வு ஜூன் 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.