Tuesday, 5 June 2018

பிரண்ட் என்றால் என்ன?

 பிராண்ட்(Branded)என்பதை நம்பகத்தன்மை, உத்திரவாதமாக, தரமாக நாம் பார்க்கின்றோம்.உதாரணத்திற்கு நாம் துணிகடைக்கு சென்றால் பிராண்டட் சர்ட், பேண்ட் ( உதாரணத்திற்கு: Raymond )வாங்கினால் நீண்ட காலம் உழைக்கும் ,தரமானதாக இருக்கும் என நம்புகின்றோம். நிச்சயமாக பிராண்டட் நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்தை தக்கவைத்துக்கொள்ள தரமானவற்றையே தயாரிக்கின்றன.என்ன விலை மட்டும் சற்று அதிகமாக இருக்கும் .ஆனால் அதை தரத்திற்கு நாம் தரும் வெகுமதியாகவே பார்க்கிறோம்.....

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.